நடந்து முடிந்துள்ள ஊவா தேர்தலில் தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியின் புதிய நம்பிக்கையாக ஹரீன் பெர்ணடோ உறுவெடுத்துள்ளார்.அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் சதவீததில் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சதனை படைத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியிக்கு கிடைத்த197 708 வாக்குகளில் 173993 விருப்பு வாக்குகளை பெற்ற ஹரீன் பெற்றுள்ளார் இது எண்பத்து எட்டு சதவிகிதமாகும் .