கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட்ட சில அமைச்சர்களும், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது உத்தியோகபூர்வ காரியாலயங்களின் பிரத்தியேகப் பொருட்களை அப்புறப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தியதாக வந்த தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட்போது, அவர் சிரித்துக்கொண்டே நழுவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://dailyceylon.com/